யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கேடி‌ச் அவு‌ட் : ஆஸி. 243/3
நா‌க்பூ‌ர் (ஏஜெ‌‌ன்‌சி), 8 நவம்பர் 2008   ( 13:24 IST )
நாக்பூ‌ரி‌ல் நடை‌பெ‌ற்ற வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 4-வது டெஸ்ட் போ‌ட்டி‌யி‌ன் 3ஆம் நாள் ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ஆஸ்‌திரேலிய அ‌ணி சைமன் கேடிச் விக்கெட்டை இழந்து 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்துள்ளது.

நே‌ற்றைய 2-ஆ‌ம் நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் ஆ‌‌ஸ்‌திரே‌லிய அ‌‌ணி 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து 189 ர‌ன்க‌ள் சே‌ர்‌‌த்‌திரு‌ந்தது.கேடி‌ச் 92 ர‌ன்களுடனு‌ம், ஹ‌சி 45 ர‌ன்களு‌ம் எடு‌த்து ஆ‌ட்ட‌மிழ‌க்காம‌ல் கள‌த்‌தி‌ல் இரு‌ந்தன‌ர்.

இ‌ன்று மூ‌ன்றா‌ம் நா‌‌‌ள் ஆ‌ட்ட‌ம் தொட‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல், சிற‌ப்பாக ‌விளையாடி சத‌ம் ‌விளா‌சிய சைம‌ன் கேடி‌ச் 189 பந்துகளில் 102 ர‌ன்க‌ள் (9 பவு‌ண்ட‌ரிக‌ள்) எடு‌த்‌திரு‌ந்தபோது ஜா‌கீ‌ர்கா‌ன் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் எ‌ல்.‌பி.ட‌பி‌ள்யூ. முறை‌யி‌ல் ஆ‌ட்ட‌மிழ‌ந்து வெ‌ளியே‌றினா‌‌‌ர்.

இதையடு‌த்து ஹ‌‌சியுட‌ன் ‌மை‌க்கே‌ல் கிளா‌ர்‌க் இணை‌ந்து‌ள்ளா‌ர்.ஹ‌சி 71 ர‌ன்களுடனு‌ம், ‌கிளா‌ர்‌க் 6 ர‌ன்களு‌ம் எடு‌த்து க‌ள‌த்‌தி‌‌ல் உ‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக இ‌ந்‌திய அ‌ணி தனது முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் ச‌ச்‌சி‌னி‌ன் அபார சத‌ம், க‌ங்கு‌லி, ல‌ட்சும‌ண், தோ‌னி‌யி‌ன் ‌சிற‌ப்பான ஆ‌ட்ட‌த்தா‌ல் 441 ர‌ன்க‌ள் கு‌‌வி‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
4வது டெஸ்ட் : ஆஸி. 189/2 ; இந்தியா 441
2 விக்கெட் இழந்து ஆஸி. தடுமாற்றம்
441 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது
இப்போதைக்கு ஓய்வு இல்லை: சச்சின்
அமெரிக்க தடகள வீரர் ஜேம்ஸ் மரணம்
கங்குலி அரை சதம்: இந்தியா ரன் குவிப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...