|
| அமெரிக்க தடகள வீரர் ஜேம்ஸ் மரணம் |
| நியூஜெர்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 11:25 IST ) | |
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீரர் லாரி ஜேம்ஸ் காலமானார். அவருக்கு வயது 61.
கடந்த 1968 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்கு தடகளப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தவர் ஜேம்ஸ் லாரி.
விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், கடந்த 28 ஆண்டுகளாக காலோவ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் தடகள விளையாட்டு இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லாரி ஜேம்ஸ், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜேம்ஸின் உயிர் நேற்று பிரிந்தது.இதை, அவர் பணியாற்றி வந்த கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|