யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் ககன் நரங்
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 நவம்பர் 2008   ( 10:54 IST )
பாங்காக்கில் நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், உலகச் சாதனை நிகழ்த்தி இந்திய வீரர் ககன் நரங் தங்கப் பதக்கம் வென்றார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.புதன் கிழமையன்று நடந்த 10 மீட்டர் ஏர்-ரைபிள் இறுதிச் சுற்றில் சீன வீரர் ஷு-கினன், பின்லாந்து நாட்டின் ஹென் ஹக்கினன் உள்ளிட்டோருடன் இந்திய வீரர் ககன் நரங் பங்கேற்றார்.

இப்போட்டியில் ககன் நரங் 103.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இத்தொடரில் மொத்தம் 703.5 (600 + 103.5) புள்ளிகளை அவர் பெற்றார்.

இதன் மூலம், ஸ்பெயினில் 2006 -ல் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்ட்ரின் தோமஸ் படைத்த சாதனையை அவர் முறியடித்தார்.

இந்த போட்டியில் அமெரிக்க வீரர் மேத்யூ எம்மான்ஸ் 702.5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஷு-கினன் 702.3 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இங்கிலாந்து எதிரான இந்திய அணி அறிவிப்பு
4வது டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா பேட்டிங்
4வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்தியா?
4வது டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் விஜய்
தேசிய நீச்சல்: தமிழக அணி அறிவிப்பு
தடையை நீக்கக் கோரும் காம்பீர் கோரிக்கை நிராகரிப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...