யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இரண்டாவது இன்னிங்ஸ் : ஆஸ்திரேலியா 41 / 1
பெங்களூரு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008   ( 13:24 IST )
இந்தியா -ஆஸ்திரேலிய அ‌ணிகளு‌க்‌கிடையே பெ‌ங்களூரி‌ல் நடைபெற்று வரு‌ம் முதல் டெஸ்ட் போ‌ட்டி‌யின், ரண்டாவது இன்னிங்ஸில், ஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்களுடன் ஆடி வருகிறது.

முதல் இன்னிங்ஸின் நே‌ற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எ‌டுத்திருந்த இந்திய அணி, இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்தது.

முதலில் கள‌மிற‌ங்‌கிய இ‌ந்‌திய அ‌ணி‌யி‌‌‌ன் அ‌ணி‌த்தலைவ‌ர் கு‌ம்‌ப்ளே 5 ர‌ன்க‌ள் எடு‌த்த ‌நிலை‌யி‌ல் வா‌ட்ச‌ன் ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் எ‌ல்.‌பி.ட‌பி‌ள்யூ. முறை‌யி‌ல் ஆ‌ட்ட‌மிழ‌ந்தா‌ர்.

இதையடு‌த்து ஜா‌‌கீ‌ர்கானுட‌ன் இணை‌ந்த இஷா‌ந்‌த் ச‌ர்மாவு‌ம் அ‌திக நேர‌‌ம் தா‌க்கு‌பிடி‌க்க முடியாம‌‌ல் 6 ர‌ன் ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்த ‌நிலை‌யி‌ல் ‌கிளா‌ர்‌க் ப‌ந்து ‌‌வீ‌ச்‌சி‌ல் ‌ஸ்‌ட‌ம்பு‌க‌ள் ‌‌சிதற ஆ‌ட்ட‌மிழ‌ந்தா‌ர்.

ஜா‌கீ‌ர்கா‌ன் ம‌ட்டு‌ம் இறு‌திவரை ஆ‌ட்ட‌மிழ‌க்காம‌ல் 121 ப‌ந்துக‌ளி‌ல் 57 ர‌ன் எடுத்திருந்த நிலையில், இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ன் முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌‌ஸ் ‌நிறைவு‌க்கு வ‌ந்தது.

இதன் மூலம் இ‌ந்‌திய அ‌ணி தனது முத‌‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌‌ம் இழ‌ந்து 360 ர‌ன்க‌ள் எடுத்தது.இதனா‌ல் ஆ‌‌ஸ்திரே‌லிய அ‌ணியை‌விட இ‌ந்‌திய அ‌ணி 70 ர‌ன்க‌ள் ‌பி‌ன்த‌ங்‌கியது.

இதை‌த்தொட‌ர்‌ந்து ஆ‌‌ஸ்‌திரே‌லிய அ‌ணி தனது 2-வது இ‌‌‌ன்‌னி‌ங்‌சை தொட‌ங்கியது.அ‌ந்த அ‌ணி‌யி‌ன் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹைட‌ன், காடி‌‌க் களமிறங்கின‌ர்.

இந்நிலையில், 12.2 ஆவது ஓவரில், ஜாகீர் கான் பந்தில் ஹைடன் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

ஹைடன் 40 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும்.

ஹைடனை தொடர்ந்து பான்டிங் களமிறங்கிய நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, 18.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்களுடன் களத்தில் உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெ‌ங்களூரூ டெஸ்ட் : இ‌ந்‌தியா 360/10
பெங்களூரு டெஸ்ட்: இந்தியா 313/8
பெங்களூரு டெஸ்ட்: இந்தியா 193/5
பெங்களூரு டெஸ்ட்: இந்தியா திணறல்!
பெங்களூரு டெஸ்டில் சேவாக் அதிரடி: இந்தியா 68/0
430 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸி.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...