யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
வாட்சன் ஆட்டமிழந்தார்: ஆஸி. 300/5
பெங்களூரு (ஏஜென்சி), 10 அக்டோபர் 2008   ( 11:00 IST )
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முல் கிரிக்கெட் டெஸ்டின் இரண்டாம் நாளான இன்று, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வாட்சன் விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது.

முன்னதாக, 254 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் ஸ்திரேலியா தனது இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷேன் வாட்ஸன் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் பந்தில் வந்த வேகத்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த பீஜே ஹாடின் (10 ரன்), ஹஸ்ஸியுடன் இணைந்து விளையாடி தற்போது வருகிறார். இந்திய பந்து வீச்சை சிறப்பாக சமாளித்து விளையாடி வரும் அவர், சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். 146 பந்துகளை சந்தித்து, 76 ரன்களுடன் அவர் களத்தில் உள்ளார்.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி ஆஸ்திரேலிய அணி 104 வது ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆசிய - பசிபிக் அணிக்கு சானியா கேப்டன்
பாண்டிங் சதம்: ஆஸி.- 254/4
கிரெம்ளின் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி
சரிவில் இருந்து மீண்டது ஆஸி.
முதல்டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100/1
முதல்டெஸ்ட்: ஆஸ்திரேலியா 64/1
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...