யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சரிவில் இருந்து மீண்டது ஆஸி.
பெங்களூரு (ஏஜென்சி), 9 அக்டோபர் 2008   ( 16:12 IST )
பெங்களூருவில் நடைபெற்று வரும் ந்தியாவுக்கு ஏதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 76 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் ஏடுத்து சரிவில் இருந்து மீண்டது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாண்டிங், டெஸ்ட் போட்டியில் தனது 36- வது சதத்தை நிறைவு செய்தார். அவர் 121ரன்களுடன் விளையாடி வருகிறார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். பாண்டிங்குடன் இணைந்த மைக் ஹஸ்ஸி, 28 ரன்களுடன் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக, இன்று காலை டாஸ் வென்ற ஆஸ்திரேலிணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹைடன், ரன் எதுவும் எடுக்காமலேயே டக்- அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஜாகீர்கான் கைப்பற்றினார்.

அணியின் ரன் எண்ணிக்கை 166 ஆக இருந்தபோது ஷாந்த் சர்மா பந்தில் கேடிச் ஆட்டமிழ்ந்தார். அவர் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் இதுவரை உதிரியாக 7 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாண்டிங் சதம்: ஆஸி.- 254/4
கிரெம்ளின் டென்னிஸ்: இவானோவிச் தோல்வி
முதல்டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100/1
முதல்டெஸ்ட்: ஆஸ்திரேலியா 64/1
இந்தியா-ஆஸி. இடையே இன்று முதல்டெஸ்ட்!
இந்தியா - ஆஸி. முதல் டெஸ்ட்: நாளை தொடக்கம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...