யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
முதல்டெஸ்ட்: ஆஸ்திரேலியா 64/1
பெங்களூரு (ஏஜென்சி), 9 அக்டோபர் 2008   ( 11:26 IST )
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 24வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹைடன், ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட் ஆனார்.

தற்போது பாண்டிங் 40 ரன்களுடனும், காட்டிச் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 24வது ஓவரில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய தரப்பில் ஜாகீர்கான் 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியா-ஆஸி. இடையே இன்று முதல்டெஸ்ட்!
இந்தியா - ஆஸி. முதல் டெஸ்ட்: நாளை தொடக்கம்!
ஆஸி. டெஸ்ட்டுடன் ஓய்வு பெறுகிறார் கங்குலி
'அகமதாபாத் ராக்கெட்ஸ்' கேப்டனாக மார்டின்
ஆஸி.யை வீழ்த்துவது இந்தியா நெ.1 ஆக உதவும் : உப்டன்
இந்தியா - பாக். போட்டிக்கு இணை ஏதுமில்லை : கும்ப்ளே
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...