|
| 'அகமதாபாத் ராக்கெட்ஸ்' கேப்டனாக மார்டின் |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 16:13 IST ) | |
இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பு உருவாக்கியுள்ள புதிய அணியான 'அகமதாபாத் ராக்கெட்ஸ்'சின் கேப்டனாக, ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் பேட்ஸ்மேன் தமீன் மார்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர், வங்கதேசத்தின் டாக்கா ஆகிய அணிகள் உள்ளிட்ட மொத்தம் 9 நகரங்களின் அணிகள் பங்கேற்கும் ஐசிஎல் இருபதுக்கு 20 போட்டிகளின் இரண்டாவது சீசன், வரும் 10-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
ஐதராபாத், பஞ்ச்கவுலா, குர்காவ் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் இப்போட்டிகள் நடைபெறும் என்று ஐசிஎல் நிர்வாக தலைவர் கபில் தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிகளின் கேப்டன்கள் விபரம்
ஸ்டுவர்ட் லா (சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்) கிறிஸ் கெய்ன்ஸ் (சண்டிகர் லயன்ஸ்) மார்வன் அட்டப்பட்டு (டெல்லி ஜெயின்ட்ஸ்) ஹிபிபுல் பஷார் (டாக்கா வாரியர்ஸ்) கிறிஸ் ஹாரிஸ் (ஐதராபாத் ஹீரோஸ்) இன்சமாம் உல் ஹக் (லாகூர் பாஷாஸ்) நாதன் ஆஸ்ட்லே (மும்பை சாம்ப்ஸ்) கிரைக் மெக்மிலன் (ராயல் பெங்கால் டைகர்ஸ்) தமீன் மார்டின் (அகமதாபாத் ராக்கெட்ஸ்)
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|