யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஆஸி.யை வீழ்த்துவது இந்தியா நெ.1 ஆக உதவும் : உப்டன்
பெங்களூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 15:48 IST )
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றினால், டெஸ்ட் தரவரிசையில் நமது அணி முதலிடத்தை எட்டுவதற்கு பேருதவியாஇருக்கும் என்று இந்திய அணியின் உடற்போக்கு பயிற்சியாளர் பாடி உப்டன் கூறினார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஆஸ்திரேலியத் தொடரைக் கைப்பற்றினால், இந்தியா சிறந்த டெஸ்ட் அணியாவதற்கு வாய்ப்பாக அமையும்," என்றார்.

ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வதற்காக அனைத்து வகையிலும் இந்திய அணி தயார் நிலையில் உள்ளது என்ற அவர், "எதிரணியின் ஒவ்வொரு வீரரையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வரும் 9-ம் தேதி பெங்களூரிலும், இரண்டாம் டெஸ்ட் போட்டி 17-ம் தேதி மொஹாலியிலும் தொடங்குகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட், வரும் 9-ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியா - பாக். போட்டிக்கு இணை ஏதுமில்லை : கும்ப்ளே
இந்தியாவை வேகப் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பர் : பான்டிங்
டென்னிஸ் தரவரிசை: பயஸ் 6-ம் இடத்துக்கு முன்னேற்றம்
பிட்பர்கர் பேட்மின்டன் ஓபன்: சேத்தன் ஆனந்த் சாம்பியன்
இந்திய வாரிய தலைவர் அணி - ஆஸி. பயிற்சிப் போட்டி டிரா
எப்போது ஓய்வு பெற வேண்டுமென எனக்குத் தெரியும்: கும்ப்ளே
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...