யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்தியாவை வேகப் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பர் : பான்டிங்
மெல்போர்ன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008   ( 13:52 IST )
இந்திய பேட்ஸ்மேன்களை அனுபவம் வாய்ந்த மது வேகப் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வரும் 9-ம் தேதி பெங்களூரிலும், இரண்டாம் டெஸ்ட் போட்டி 17-ம் தேதி மொஹாலியிலும் தொடங்குகிறது.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சு மிகவும் பலவீனமானதாகவுள்ளது.இது, அண்மையில் நடந்து முடிந்த இந்திய வாரியத் தலைவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலேயே வெளிப்பட்டது.

இந்த நிலையில், தமது அணியின் அனுபவம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும், சுழற் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியை குறைப்பர் என்று பேட்டி ஒன்றில் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.

பிரட் லீ, ஸ்டுவர்ட் கிளார்க் மற்றும் மிட்செல் ஜான்சன் ஆகியோர்களே, ரிக்கி பான்டிங் குறிப்பிட்ட வேகப் பந்துவீச்சாளர்கள்.

இம்மூவரும் இந்திய பேட்ஸ்மேன்களை சிறந்த முறையில் சமாளிப்பர் என்று பான்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டென்னிஸ் தரவரிசை: பயஸ் 6-ம் இடத்துக்கு முன்னேற்றம்
பிட்பர்கர் பேட்மின்டன் ஓபன்: சேத்தன் ஆனந்த் சாம்பியன்
இந்திய வாரிய தலைவர் அணி - ஆஸி. பயிற்சிப் போட்டி டிரா
எப்போது ஓய்வு பெற வேண்டுமென எனக்குத் தெரியும்: கும்ப்ளே
ஜப்பான் ஓபன் இறுதியில் பயஸ் இணை தோல்வி
ஜப்பான் ஓபன்: இறுதி போட்டியில் பயஸ் ஜோடி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...