யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை: 'தங்கமகன்' பிந்த்ராவுக்கு டாக்டர் பட்டம்!
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008   ( 15:46 IST )
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்தியவீரர் அபிவ் பிந்த்ரா மற்றும் இஸ்ரோ தலைவர் டாக்டர் மாதவன் நாயர் ஆகியோருக்கு சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

சீனாவில் நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் பிந்த்ரா, இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஆகியோருக்கு சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்திருந்தது.

அதன்படி, இன்று காலை நடந்த பல்கலைக் கழகத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில், ளுநர் பர்னாலா கலந்துகொண்டு இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். துதவிர பிந்த்ராவுக்கு பல்கலைக் கழகம் சார்பில் ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

பின்னர் பல்கலைக் கழகம் சார்பில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அகாடமிக்கு பிந்த்ரா அடிக்கல் நாட்டினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பெடரர்!
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர்
பில்போ செஸ் : டோபலோவிடம் ஆனந்த் தோல்வி
யு.எஸ். ஓபன் இறுதியில் செரீனா - ஜான்கோவிக் மோதல்
யு.எஸ். ஓபன் : இறுதிச் சுற்றில் பயஸ் இணை தோல்வி
டென்னிஸ்: அரையிறுதியில் செரினா- சபினா மோதல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...