|
| யு.எஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் பெடரர்! |
யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.
பிரபல கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்கில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் உடன் மோதிய பெடரர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
எனினும், 2வது செட்டை ஜோகோவிச் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதால் ஆட்டம் பரபரப்படைந்தது.
ஆனால் 3வது மற்றும் 4வது செட் ஆட்டங்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர், அவற்றை 7-5, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.
இதன் மூலம், 3-1 என்ற செட்கணக்கில் வென்று அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|