யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் : இறுதிச் சுற்றில் பயஸ் இணை தோல்வி
நியூயார்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 10:28 IST )
யு.எஸ். ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹி இணை போராடி தோல்வியுற்றது.

இதனால், கடந்த 1999 விம்பிள்டனுக்குப் பிறகு, தற்போது யு.எஸ். ஓபனில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற பயஸின் கனவு தகர்ந்தது.

பயஸ் - டிளவுஹி இணை தங்களது இறுதிச் சுற்றில், அமெரிக்க சகோதரர்கள் மைக் மற்றும் பாப் பிரையன் இணையிடம் 7-6, 7-6 என்ற செட்களில் போராடி தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிரையன் சகோதரர்கள், இரண்டாவது முறையாக யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். இது, அவர்களுக்கு 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டென்னிஸ்: அரையிறுதியில் செரினா- சபினா மோதல்
கலப்பு இரட்டையர் : பயஸ் இணை சாம்பியன்
யு.எஸ். ஓபனில் வரலாறு படைப்பேன் : பயஸ் நம்பிக்கை
'கேப்டன்' விவகாரம் : கிர்ஸ்டனுக்கு பிசிசிஐ கண்டிப்பு
யு.எஸ். ஓபன் காலிறுதி : வீனஸை வீழ்த்தினார் செரீனா
ஆடவர், கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...