|
| டென்னிஸ்: அரையிறுதியில் செரினா- சபினா மோதல் |
| நியூயார்க் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 19:38 IST ) | |
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இன்று நடக்கும் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினாவை சந்திக்கிறார்.
புகழ் பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடக்கும் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), டினரா சபினாவை (ரஷ்யா) சந்திக்கிறார்.
மற்றொரு அரையிறுதியில் எலினா டெமன்டிவா (ரஷ்யா), ஜெலினா ஜான்கோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் டவுகி ஜோடி, அமெரிக்காவின் பாப் பிரையன் - மைக் பிரையன் ஜோடியை எதிர்கொள்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|