யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கலப்பு இரட்டையர் : பயஸ் இணை சாம்பியன்
நியூயார்க் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 18:05 IST )
அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் லப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய-ஜிம்பாப்வே லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

5-ம் தரவரிசையில் உள்ள லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை, தரவரிசையில் இல்லாத அமெரிக்க-பிரிட்டன் இணையான் லீசெல் ஹியூபர்-ஜேமி முர்ரே இணையை 7- 6, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டியில் ஒரேயொரு சர்வீஸ் பிரேக் மட்டுமே நிக‌ழ்ந்தது.டைபிரேக்கரில் காரா பிளாக்கும் லியாண்டர் பயசும் வலுவான சர்வ்களை போட்டு எதிரணியினரை திணறடித்தனர்.

ஆடவர் இரட்டையரிலும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள பயஸ்-லூயி இணை, இறுதியில் பலம் வாய்ந்த அமெரிக்க இரட்டையர் இணையான பிரையன் சகோதரர்களை சந்திக்கின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபனில் வரலாறு படைப்பேன் : பயஸ் நம்பிக்கை
'கேப்டன்' விவகாரம் : கிர்ஸ்டனுக்கு பிசிசிஐ கண்டிப்பு
யு.எஸ். ஓபன் காலிறுதி : வீனஸை வீழ்த்தினார் செரீனா
ஆடவர், கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை
தேசிய ஜுனியர் தடகள போட்டி : தமிழகம் சாம்பியன்
யு.எஸ். ஓபன் அரையிறுதியில் பயஸ் இணை; பூபதி தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...