|
| 'கேப்டன்' விவகாரம் : கிர்ஸ்டனுக்கு பிசிசிஐ கண்டிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 16:17 IST ) | |
இந்திய அணியின் கேப்டனை நியமிக்கும் விவாகரத்தில் தலையிடக் கூடாது என்று பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனை பிசிசிஐ கண்டித்துள்ளது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் அணியின் கேப்டனாக தயாராகிவிட்டார் என்று தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கிர்ஸ்டன் தெரிவித்திருந்தார்.
ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்த இந்தச் செய்தி, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் குறித்து தேர்வுக்குழுதான் முடிவு செய்யும் என்று பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஊடகங்களிடம் இருந்து பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விலகியே இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|