|
| ஆடவர், கலப்பு இரட்டையர் இறுதியில் பயஸ் இணை |
| 4 செப்டம்பர் 2008 ( 10:47 IST ) | |
யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் இணை முன்னேறியது.
ஆடவர் இரட்டையர் அரையிறுதிச் சுற்றில், இந்தியாவின் பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹி இணை, 6-2, 6-0 என்ற நேர் செட்களில், அர்ஜென்டினாவின் மாக்சிஸ் கோன்சாஸ் - ஜுவான் மோனாக இணையை எளிதில் வீழ்த்தியது.
முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில், இந்தியாவின் பயஸ் - ஜிம்பாப்வேயின் கேரா பிளாக் இணை, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் ஜோனஸ் ஜோர்க்மென் - ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா இணையை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதையடுத்து, இந்திய - ஜிம்பாப்வே இணை தங்களது இறுதிச் சுற்றில், அமெரிக்காவின் லின்செல் ஹுபர் - பிரிட்டனின் ஆண்டி முர்ரே இணையை எதிர்கொள்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|