|
| ஐபிஎல் மோகம்: சைமண்ட்ஸுக்கு வாட்சன் அறிவுறுத்தல் |
| மெல்போர்ன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 18:24 IST ) | |
பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மோகத்தில் சிக்கிவிட வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸுக்கு சக நாட்டு கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் அறிவுறுத்தியுள்ளார்.
சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாட்சன், சைமண்ட்ஸ் தனது திறமையை வீணடித்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், திறமை மிகுந்த சிறந்த வீரரான சைமண்ட்ஸின் ஆட்டத்தை, ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி, தானும் எப்போது காண விரும்புவதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முன்னதாக, அணி வீரர்களின் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்காத சைமண்ட்ஸ், வங்கதேச அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ரூ.5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டவல்ல ஐபிஎல் தனக்கு இருப்பதால், ஆஸ்திரேலிய அணியில் இருந்து அவர் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|