யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் நாடல்
நியூயார்க் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008   ( 11:26 IST )
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு, ஸ்பெயினின் ஃபேல் நாடல் முன்னேறியுள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இவர், அமெரிக்காவின் சாம் குவேரேவை 6-2 5-7 7-6 6-3 என்ற செட் கணக்கில் 4-வது சுற்றில் போராடி வீழ்த்தினார்.

இதையடுத்து, நாடல் தனது காலிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் மார்டி ஃபிஷ்சை சந்திக்கிறார்.

மார்டி ஃபிஷ் தனது 4-ம் சுற்றில், பிரான்சின் கயேல் மோண்ஃபில்ஸ்சை 7-5 6-2 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார்.

பிரிட்டனின் ஆண்டி முரே (போட்டி தரநிலையில் 6-ம் இடம்) முதன் முறையாக யு.எஸ். ஓபன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இவர் தனது 4-ம் சுற்றில், சுவிட்ஸர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை 6-1 6-3 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார்.

ஜப்பானின் கெய் நிஷிகோரியை 6-3 6-4 6-3 என்ற செட்களில் வீழ்த்தி, முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினாவின் ஜான் மார்டின் டெல் போட்ரோவிவை, வாவ்ரிங்கா சந்திக்கிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் : காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் பயஸ் இணை
யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் : பூபதி இணை தோல்வி
சென்னை மாரத்தா‌ன் ஓட்டத்தில் 50,000 பேர் ப‌ங்கே‌ற்பு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 4-ம் சுற்றில் நாடல்
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு 5வது இடம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...