யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் பயஸ் இணை
நியூயார்க் (ஏஜென்சி)௦, திங்கள்கிழமை, 1 செப்டம்பர் 2008   ( 10:45 IST )
யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹி இணை முன்னேறியது.

இப்போட்டிகளின் தரநிலையில் ஏழாம் இடத்திலுள்ள இந்த இணை தங்களது மூன்றாம் சுற்றில், தென் ஆப்பிரிக்காவின் ரிக் தே வோயெஸ்ட் - ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே ஃபிஷர் இணையை எதிர்கொண்டது.

இதில், இந்திய - செக். குடியரசு இணை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய இணையை எளிதில் வீழ்த்தி, காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் : பூபதி இணை தோல்வி
சென்னை மாரத்தா‌ன் ஓட்டத்தில் 50,000 பேர் ப‌ங்கே‌ற்பு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 4-ம் சுற்றில் நாடல்
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு 5வது இடம்!
இலங்கை ஆறுதல் வெற்றி: இந்தியாவுக்கு கோப்பை!
கடைசி ஒருநாள் : இந்தியாவுக்கு 228 ரன்கள் இலக்கு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...