|
| யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 4-ம் சுற்றில் நாடல் |
| நியூயார்க் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்டு 2008 ( 12:41 IST ) | |
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காம் சுற்றுக்கு, ஸ்பெயின் ரஃபேல் நாடல் முன்னேறினார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இவர், தனது மூன்றாவது சுற்றில், செர்பியாவின் விக்டர் டிரோய்கியுடன் மோதினார்.
இதில், நாடல் 6-4 6-3 6-0 என்ற நேர் செட்களில் வென்று, அடுத்தச் சுற்றுக்கு எளிதில் முன்னேறினார்.
இதனிடையே, அமெரிக்க வீரர் மார்டி ஃபிஷ் தனது 3-ம் சுற்றில், சக நாட்டு வீரர் ஜேம்ஸ் பிளாக்கை 6-3, 6-3, 7-6 என்ற செட்களில் வீழ்த்தி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|