யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கடைசி ஒருநாள் : இந்தியாவுக்கு 228 ரன்கள் இலக்கு
கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008   ( 18:47 IST )
கொழும்புவில் நடைபெற்று வரும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியாவுக்கு 228 ரன்கள் என்ற வெற்றி இலக்கினை, இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் துஷாரா 54 ரன்களையும், முபாரக் 47 ரன்களையும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இலங்கை ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர்.

உதாவாத்தே 43 ரன்களையும், வார்னபுரா 30 ரன்களையும் சேர்த்தனர்; கபுகேதரா 26 ரன்களையும், கேப்டன் ஜெயவர்த்தனே 12 ரன்களையும் எடுத்தனர்; ஜெயசூர்யா மற்றும் சங்ககாரா ஆகியோர் தலா ஒரு ரன்னையே எடுத்தனர்.

இந்திய தரப்பில், இர்பான் பதான் மற்றும் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் மற்றும் ஆர்பி சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, 3-1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
5வது ஒருநாள் போட்டி: இலங்கை 82/4
5வது ஒருநாள் போட்டி: இலங்கை 8/1
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : பூபதி இணை முன்னேற்றம்
யு.எஸ். ஓபன் : நெ.1 இவானோவிக் பேரதிர்ச்சித் தோல்வி
ஐ.சி.சி. ரேங்கிங்: முதல் இடத்தில் தோனி!
இந்தியா-இலங்கை: இன்று 5வது ஒருநாள் போட்டி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...