யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : பூபதி இணை முன்னேற்றம்
நியூயார்க் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008   ( 12:53 IST )
யு.எஸ். ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு, இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நெளல்ஸ் இணை முன்னேறியது.

இந்த இணை தங்களது முதல் சுற்றில், ஸ்வீடனின் ஜோஹன் புர்ன்ஸ்டோர்ம் - தாமஸ் ஜோஹன்ஸன் இணையை எதிர்கொண்டது.

இதில் பூபதி - நெளல்ஸ் இணை 6-3, 6-4 என்ற நேர் செட்களில், ஸ்வீடனின் இணையை எளிதில் வீழ்த்தி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

அதேநேரத்தில், இந்தியாவின் போபண்ணா - பாகிஸ்தானின் குரேஷி இணை தங்களது முதல் சுற்றில், 5-7, 3-6 என்ற செட் கணக்கில், பிரான்ஸ்சின் மார்க் கிக்குவல் - சேபாஸ்டியன் குரோஜேன் இணையிடம் தோல்வியுற்று வெளியேறியது.

இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹி இணை ஏற்கெனவே இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் : நெ.1 இவானோவிக் பேரதிர்ச்சித் தோல்வி
ஐ.சி.சி. ரேங்கிங்: முதல் இடத்தில் தோனி!
இந்தியா-இலங்கை: இன்று 5வது ஒருநாள் போட்டி
மெண்டிஸ் 'சுழல்' உத்தியை சமாளித்ததில் மகிழ்ச்சியே : ராய்னா
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : பயஸ் இணை முன்னேற்றம்
யு.எஸ். ஓபன் : 3-ம் சுற்றில் ஜெலீனா, ஸ்வெட்லானா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...