யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் : 3-ம் சுற்றில் ஜெலீனா, ஸ்வெட்லானா
நியூயார்க் (ஏஜென்சி), 28 ஆகஸ்டு 2008   ( 11:24 IST )
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் ௦௦௦சுற்றுக்கு, முன்னணி வீராங்கனை செலீனா ஜான்கோவிக், முன்னாள் சாம்பியன் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

இப்போட்டிகளின் தரநிலையில் 2-ம் இடத்திலுள்ள செர்பியாவின் ஜான்கோவிக் தனது இரண்டாம் சுற்றில், 6-3 6-7 7-5 என்ற செட்களில் ஸ்வீடனின் சோஃபியா ஆர்விட்சனை போராடி தோற்கடித்தார்.

ரஷ்யாவின் குஸ்னெட்சோவா 7-6 6-1 என்ற செட் கணக்கில், ருமேனியாவின் இளம் வீராங்கனை சொரனா கர்ஸ்டியாவை வீழ்த்தி, மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

அதேநேரத்தில், ஒலிம்பிக் சாம்பியனான ரஷ்யாவின் எலினா 6-2 6-1 என்ற செட் கணக்கில், பிரான்சின் பவுலின் பார்மென்டியரை மிக எளிதில் வென்றார்.

அமெரிக்காவின் லிண்டே டேவன்போர்ட், சுவிட்ஸ்ர்லாந்தின் ஸ்னைடர் உள்ளிட்டோர் தங்களது இரண்டாம் சுற்றுகளில் வென்று, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை: தொடரை வென்றது இந்தியா!
4-ம் ஒருநாள் : இலங்கைக்கு 259 ரன்கள் இலக்கு
4-ம் ஒருநாள் : ராய்னா நிதானம்; இந்திய அணி 154/3
4-ம் ஒருநாள் போட்டி : இந்திய அணி 97/3
யு.எஸ். ஓபன்: 2ம் சுற்றில் இவானோவிக், வில்லியம்ஸ் சகோதரிகள்
காதலிக்க நேரமில்லை : மைக்கேல் பெல்ப்ஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...