யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன்: 2ம் சுற்றில் இவானோவிக், வில்லியம்ஸ் சகோதரிகள்
நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 12:47 IST )
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு, முன்னணி வீராங்கனைகளாஇவானோவிக், வில்லியம்ஸ் சகோதரிகள் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

உலகின் நெம்பர் 1 வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிக் தனது முதல் சுற்றில், 6- 1, 4- 6, 6- 4 என்ற செட்களில், ரஷ்ய வீராங்கனை துஷேவினாவை போராடியே வீழ்த்தினார்.

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-1, 6-4 என்ற செட்களில் உக்ரைனின் பொன்டாரென்கோவை எளிதில் வீழ்த்தினார்.

அதேபோல் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை 6- 2, 6- 3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பிரான்ஸ்சின் அமேலி மௌரிஸ்மோ, ரஷ்யாவின் தினாரா சஃபீனா மற்றும் நாடியா பெட்ரோவா, ஜெர்மனியின் லீனா குரோயென்ஃபெல்ட், அமெரிக்காவின் பெத்தானி மேட்டாக் உள்ளிட்டோரும் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காதலிக்க நேரமில்லை : மைக்கேல் பெல்ப்ஸ்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 2-ம் சுற்றில் ஃபெடரர், ஃபிஷ்
ஜனாதிபதியுடன் சுஷில், விஜேந்தர் சந்திப்பு
4-வது ஒருநாள் : மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
அகில் : நழுவியது பதக்கம்; கிட்டியது ரசிகர்களின் பாசம்
இந்தியா-இலங்கை : இன்று 4 வது ஒருநாள் போட்டி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...