யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
காதலிக்க நேரமில்லை : மைக்கேல் பெல்ப்ஸ்
லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 12:33 IST )
தனக்கு காதல் மிகவும் பிடிக்கும் என்றாலும், காதலிக்கவே நேரமில்லை என்று ஒலிம்பிக் தங்கமகனான மெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ஸ்ப் கூறியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் விருந்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், தாம் ஒரு காதல் மன்னனும் கூட; ஆனால் தாயகம் திரும்பும் தன்னை வாழ்த்துவதற்கு காதலி இல்லையே என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தனக்கு இப்போது 23 வயதுதான் ஆகிறது என்ற அவர், 30 வயதுக்குப் பின்னர் தான் காதலியுடன் பொழுதைக் கழிப்பதற்கான நேரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், தனது முக்கிய நோக்கமே, அதிவேகத்தில் நீச்சலடித்து சாதனை புரியவேண்டும் என்பதும், லண்டனில் நடைபெறவுள்ள அடுத்த ஒலிம்பிக்கிலும் மிகச் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்பதும்தான் என்று பெல்ப்ஸ் கூறியதாக, லண்டன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங் ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற பெல்ப்ஸ், ஒரே ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 2-ம் சுற்றில் ஃபெடரர், ஃபிஷ்
ஜனாதிபதியுடன் சுஷில், விஜேந்தர் சந்திப்பு
4-வது ஒருநாள் : மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
அகில் : நழுவியது பதக்கம்; கிட்டியது ரசிகர்களின் பாசம்
இந்தியா-இலங்கை : இன்று 4 வது ஒருநாள் போட்டி
இந்திய ஒலிம்பிக் நாயகர்களுக்கு கோலாகல வரவேற்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...