யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
மல்யுத்தம் : தகுதிச்சுற்றில் ராஜிவ் தோமர் தோல்வி
பீஜிங் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008   ( 13:41 IST )
பீஜிங் ஒலிம்பிக்கின் ஆடவர் 120 கிலோ ஃப்ரீ-ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் ராஜிவ் தோமர் தகுதிச் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறினார்.

இன்று காலை நடந்து முடிந்த இப்போட்டியில், அமெரிக்காவின் ஸ்டீவ் மோக்கோவிடம் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் ராஜிவ் தோமர் தோல்வியுற்றார்.

முதல் சுற்றில் ஒரு புள்ளியையும், இரண்டாவது சுற்றில் 3 புள்ளிகளையும் பெற்றார், ஸ்டீவ்.

அடுத்த இரு சுற்றுகளிலும் ராஜிவ், ஸ்டீவ் ஆகிய இருவருமே ஒரு புள்ளியைக் கூடப் பெறவில்லை.

இறுதியில் நான்கு சுற்றுகளின் மொத்தப் புள்ளிகள் அடிப்படையில், 4-0 என்ற கணக்கில் ஸ்டீவ் மோக்கோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய ஒலிம்பிக்கை ஒளிரவைத்த மும்மூர்த்திகள்!
ஒலிம்பிக் குத்துச்சண்டை : விஜேந்தர்குமார் வெற்றி !
ஒலிம்பிக் குத்துச்சண்டை : காலிறுதியில் ஜிதேந்தர் தோல்வி
2-ம் ஒருநாள் : இலங்கையை வீழ்த்தியது இந்தியா
ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவின் சுஷில் குமாருக்கு வெண்கலம்
2-வது ஒருநாள்: இலங்கையை 142 ரன்களில் சுருட்டியது இந்தியா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...