யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
முதல் டெஸ்ட் : ஜெயவர்த்தனே அபார ௦சதம்; இலங்கை அணி 304/3
கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 15:14 IST )
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று, இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 87 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது.

அந்த அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே நிதானமாக பேட் செய்து சதமடித்துள்ளார்.

தற்போது அவர், 215 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். மறுமுனையில் சமரவீரா௦௦௦ 87 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ள நிலையில் பேட் செய்து வருகிறார்.

முன்னதாக, துவக்க ஆட்டக்காரர் வாண்டோர்ட் 3 ரன்களிலும், சங்ககாரா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான வார்னபுரா 115 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா தரப்பில், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
லாஸ் ஏஞ்சல்ஸ் டென்னிஸ் : 2-ம் சுற்றில் சானியா தோல்வி
முதல் டெஸ்ட் : வார்னபுரா அபார ௦சதம்; இலங்கை அணி 189/2
ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ் : காலிறுதியில் பூபதி இணை
முதல் நாளில் விளையாடியது மழை; இலங்கை அணி 85/2
முதல் டெஸ்ட்: இஷாந்த், ஜாகீர் அபாரம்; இலங்கை அணி 73/2
ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் : காலிறுதியில்௦ சானியா இணை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...