யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
லாஸ் ஏஞ்சல்ஸ் டென்னிஸ் : 2-ம் சுற்றில் சானியா தோல்வி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இப்போட்டிகளின் தரநிலையில் 16-வது இடத்திலுள்ள இவர், சீனாவின் மெங் யுவானுடன் மோதினார்.

இதில் சானியாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை வீழ்த்தினார்.

சீனாவின் மெங் யுவான், உலக தரவரிசைப் பட்டியலில் 122-வது இடத்தில் இருப்பவர்; சானியாவோ 35-வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முதல் டெஸ்ட் : வார்னபுரா அபார ௦சதம்; இலங்கை அணி 189/2
ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ் : காலிறுதியில் பூபதி இணை
முதல் நாளில் விளையாடியது மழை; இலங்கை அணி 85/2
முதல் டெஸ்ட்: இஷாந்த், ஜாகீர் அபாரம்; இலங்கை அணி 73/2
ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் : காலிறுதியில்௦ சானியா இணை
மழையால் இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் தாமதம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...