|
| முதல் டெஸ்ட்: இஷாந்த், ஜாகீர் அபாரம்; இலங்கை அணி 73/2 |
| கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 17:09 IST ) | |
கொழும்பில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று களமிறங்கியுள்ள இலங்கை அணி, 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் வார்னபுரா 43 ரன்களும், ஜெயவர்த்தனே 11 ரன்களும் எடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, துவக்க ஆட்டக்காரர் வாண்டோர்ட் 3 ரன்கள் எடுத்திருந்தபோது, இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில், கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து, சங்ககாரா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜாகீர்கான் வீசிய பந்தில், திராவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|