யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஆசிய இளைஞர் செஸ் : இந்தியாவுக்கு 21 பதக்கங்கள்
தெஹ்ரான் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 11:47 IST )
தெஹ்ரானில் நடந்து முடிந்த ஆசிய இளைஞர் செஸ் போட்டிகளில், இந்திய ஆட்டக்காரர்கள் 6 தங்கம் உள்பட 21 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர்.

எட்டு வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் எம்.மகாலட்சுமி, 14 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் பத்மினி ருட், 18 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் உத்ரா ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

ஆடவர்களுக்கான போட்டிகளில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் திபாத்யன் கோஷ், 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில்கிரிஷ் கோஷிக் மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பிரசன்னா ராவ் ஆகியோர் தங்கம் வென்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
2-ம் டெஸ்ட்: இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளில் வென்றது தெ.ஆ.
சர்வதேச டென்னிஸ்சில் ஆசிய ஆதிக்கம் : சானியா மகிழ்ச்சி
இலங்கை போர்டு லெவன்-இந்தியா பயிற்சி ஆட்டம் டிரா
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ் : அலெக்சாண்ட்ரா சாம்பியன்
அர்ஜூனா விருது: குழு தலைவரானார் மில்கா சிங்!
பிரின்ஸ் சதம்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...