|
| இலங்கை போர்டு லெவன்-இந்தியா பயிற்சி ஆட்டம் டிரா
|
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 12:36 IST ) | |
இலங்கை போர்டு லெவன் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டியில் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கம்பீர் ஆட்டமிழக்காமல் 60 ரன்களையும், கங்குலி ஆட்டமிழக்காமல் 22 ரன்களையும் எடுத்தனர்; திராவிட் 26 ரன்கள் எடுத்தார்; சேவாக் 14 ரன்கள் எடுத்தார்.
இலங்கை போர்டு லெவன் அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 224 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 247 ரன்களையும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 196 ரன்கள் எடுத்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|