யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து தோனி விலகல்
மும்பை (ஏஜென்சி), 8 ஜூலை 2008   ( 11:58 IST )
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஒருதின போட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார்.

இதுகுறித்து பிசிசிதலைமை நிர்வாக அதிகாரி ரத்னகர் ஷெட்டி இன்று கூறுகையில், "தனக்கு ஓய்வு தேவைப்படுவதால், இலங்கை தொடரில் இருந்து தாம் விலகுவதாக பிசிசிஐ நிர்வாகத்திடம் தோனி தெரிவித்துள்ளார்" என்றார்.

இதனால், இலங்கை டெஸ்ட் தொடரில் தோனி பங்கேற்பாரா என்பது தொடர்பாக, கடந்த இரு நாட்களாக இருந்து வந்த சந்தேகம் தீர்ந்துள்ளது.

முன்னதாக, ஆசிய கோப்பையின் போது, இடைவெளியின்றி தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவதால் சோர்வு ஏற்படுகிறது என தோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வரும் 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 29-ம் தேதி வரை இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருதின போட்டிகளில் விளையாடவுள்ளது.
.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டென்னிஸ் தரவரிசை : டாப் 20-க்கு பயஸ் முன்னேற்றம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின், ஹர்பஜன்
ஆசிய கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது இலங்கை
விம்பிள்டன் : ஃபெடரரை வீழ்த்தி நாடல் சாம்பியன்
கிரிக்கெட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!
ஆசிய கோப்பை: இந்தியா- இலங்கை இன்று பலப் பரீட்சை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...