யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கிரிக்கெட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!
கராச்சி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2008   ( 15:33 IST )
சிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகளில் வென்று இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் 'சூப்பர்4' லீக் சுற்றுக்குள் நுழைந்தன.

இதில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறின. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றன.

இந்த இரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இலங்கை அணி முதலில் களமிறங்கியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆசிய கோப்பை: இந்தியா- இலங்கை இன்று பலப் பரீட்சை!
விம்பிள்டன்: வீனஸ் சாம்பியன்
விம்பிள்டன் அரையிறுதியில் பயஸ் இணை தோல்வி
விம்பிள்டன் இறுதிச் சுற்றில் நாடல் - ஃபெடரர் மோதல்
அக்தர் மீதான தடை தற்காலிக நீக்கம் : லாகூர் ஐகோர்ட்
ஆசிய கோப்பை: பாக். ஆறுதல் வெற்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...