|
| ஆசிய கோப்பை: இந்தியா- இலங்கை இன்று பலப் பரீட்சை! |
| கராச்சி (ஏஜென்சி),, ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2008 ( 12:46 IST ) | |
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகளில் வென்று இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் 'சூப்பர்4' லீக் சுற்றுக்குள் நுழைந்தன.
இதில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறின. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றன.
இந்த இரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
மிகவும் பலமிக்க அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கோப்பையை வெல்வதற்காக கடுமையாக போராடும். இதனால், இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இன்றைய ஆட்டம் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|