|
| விம்பிள்டன் அரையிறுதியில் பயஸ் இணை தோல்வி
|
| லண்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 5 ஜூலை 2008 ( 12:00 IST ) | |
விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - சுவிட்சர்லாந்தின் லூகாஸ் டிலவுஹி இணை தோல்வியுற்று வெளியேறியது.
இப்போட்டிகளின் தரவரிசையில் 8-ம் இடத்திலுள்ள இந்த இணையை, 6-7 (4), 6-4, 1-6, 6-4, 6-8 செட்களில், தரவரிசையில் 2-ம் நிலையிலுள்ள கனடாவின் டானியல் நெஸ்டர் - செர்பியாவின் நேனாட் ஜிமானிச் வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறியது.
கனடா இணை தங்களது இறுதிச் சுற்றில், தரவரிசையில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவின் மைக் மற்றும் பாப் பிரையன் இணையுடன் மோதுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|