|
| விம்பிள்டன் இறுதிச் சுற்றில் நாடல் - ஃபெடரர் மோதல் |
| லண்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 5 ஜூலை 2008 ( 11:32 IST ) | |
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், ஸ்பெயினின் ரஃபேல் நாடலும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மோதுகின்றனர்.
நாடல் தனது அரையிறுதிச் சுற்றில், 6- 1, 7- 6, 6- 4 என்ற நேர் செட்களில், ஜெர்மனியின் ரைனர் ஷட்லரை வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக மற்றொரு அரையிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் மாரட் சாஃபினை 6-3, 7-6 (7-3), 6 -4 என்ற செட்களில் ஃபெடரர் வென்றார்.
இதையடுத்து, நாடல் - ஃபெடரர் இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதிச் சுற்று போட்டி நடைபெறுகிறது.
இவ்விரு வீரர்களும் மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றில் எதிர்கொள்கின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5-வது முறை விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|