யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
என் மீது கல் வீசப்பட்டதை நம்ப முடியவில்லை : சேவாக்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 15:24 IST )
டெல்லியில் தனது சொந்த மண்ணில் ரசிகர் ஒருவரால் கல்வீசி தாக்கப்பட்டதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று அதிர்ச்சியுடன் கூறினார் சேவாக்.

ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாலும், நேற்றிரவு டெல்லி அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக் பேட்டியளிக்கையில் சோகத்துடனே இருந்தார்.

அதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "டெல்லி ஆட்டக்காரர் ஒருவர் டெல்லி ரசிகராலேயே கல் வீசி தாக்கப்பட்டது, மிகுந்த வெட்கக் கேடான சம்பவம்" என்றார்.

அந்த விளையாட்டு வீரர் யார் என்று கேட்டபோது சேவாக், " பவுண்டரி லைனில் நான் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு கல் என் மீது வீசப்பட்டது' என வருத்தத்துடன் விவரித்தார்.

ஐதராபாத் அணி 19-வது ஓவரில் வெற்றி பெறும் தருவாயில் இருந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு சிறிய கல்லால் சேவாக் தாக்கப்பட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'இருபதுக்கு 20'-ன் வளர்ச்சி 'டெஸ்ட்'-ஐ பாதிக்கும் : ஐசிசி கவலை
ஹம்பர்க் மாஸ்டர்ஸ் : நாடல் போராடி வெற்றி
ஐபிஎல் : மிஷ்ரா அபார பந்துவீச்சு; டெல்லி அணி வெற்றி
ஹாக்கி: பாக்.கை வீழ்த்தியது இந்தியா !
வார்னே, வாட்சன் விலகல் இல்லை : ஐபிஎல் ஆணையர்
'ஜெய்ப்பூர்': ஐபிஎல்-லில் இருந்து வார்னே, வாட்சன் விலக வாய்ப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...