யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹம்பர்க் மாஸ்டர்ஸ் : நாடல் போராடி வெற்றி
ஹம்பக் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 13:44 IST )
ஹம்பர்க் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு, ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நாடல் ஆகியோர் முன்னேறினர்.

ஸ்பெயின் நாடல் தனது இரண்டாம் சுற்றில், இத்தாலியின் போட்டிடோ ஸ்டாரஸுடன் மோதினார்.

சவால் நிறைந்த இப்போட்டியில், நாடல் 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் இத்தாலிய வீரரை போராடி வீழ்த்தினார்.

சுவிட்ஸர்லாந்து வீரரான ஃபெடரர் தனது இரண்டாம் சுற்றில், 6-1, 6-3 என்ற நேர் செட்களில், ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினெனை எளிதில் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில், அர்ஜென்டினாவின் ஜான் இன்காசியோ செலாவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்ற நோவாக் ஜோக்கோவிக்கும் காலிறுதிக்கு முன்னேறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : மிஷ்ரா அபார பந்துவீச்சு; டெல்லி அணி வெற்றி
ஹாக்கி: பாக்.கை வீழ்த்தியது இந்தியா !
வார்னே, வாட்சன் விலகல் இல்லை : ஐபிஎல் ஆணையர்
'ஜெய்ப்பூர்': ஐபிஎல்-லில் இருந்து வார்னே, வாட்சன் விலக வாய்ப்பு
ஐபிஎல் : ஜெயசூர்யா அதிரடிக்கு பணிந்தது சென்னை அணி
ஹர்பஜனுக்கு 5 ஒருதின போட்டிகளில் விளையாட தடை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...