|
| 'டென்னிஸ் : ஓய்வு பெறுகிறார் ஹெனின்'
|
| புருசெல்ஸ் (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 15:36 IST ) | |
உலக மகளிர் தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஜஸ்டின் ஹெனின், டென்னிஸில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பெல்ஜியம் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை நான்கு முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை ௦வென்ற பெல்ஜியம் வீராங்கனையான ஹெனின், தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கவுள்ளதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த ஜெர்மென் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மூன்றாவது சுற்றில் தோல்வியுற்ற அவர், இத்தாலி ஓபன் டென்னிஸ்சில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|