|
| ஹம்பர்க் மாஸ்டர்ஸ் : பூபதி - நோல்ஸ் இணை தோல்வி |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 15:16 IST ) | |
ஹம்பர்க் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றில், இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நோல்ஸ் இணை தோல்வியுற்றது.
இப்போட்டிகளின் தரநிலையில் 4-ம் இடத்திலிருந்த பூபதி - நோல்ஸ் இணை, 2-3, 3-6 என்ற நேர் செட்களில், தரநிலையில் இடம்பெறாத அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக் - மேர்டி ஃபிஷ் இணையிடம் தோல்வியைத் தழுவியது.
இந்த இணைக்கு, முதல் செட்டில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவின் லியாண்டர் பயஸும், அவரது புதிய இணையான ஸ்பெயினின் டாமி ரோபெர்டோவும் தங்களது இரண்டாம் சுற்றில், இஸ்ரேலின் ஜனார்த்தன் எல்ரிச் - ஆண்டி ராம் இணையை எதிர்கொள்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|