யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் 20-20: பெ‌ங்களூரு அ‌ணி மீண்டும் தோல்வி
மொஹாலி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008   ( 10:35 IST )
பிஎல் இருபது 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், பெங்களூர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 34 வது ‌லீ‌க் மொஹாலியில் நடந்தது. இதில் பெ‌ங்களூரு அ‌ணியு‌ம், ப‌ஞ்சா‌‌ப் அ‌ணியு‌ம் மோ‌தின. டாஸ் வெ‌ன்ற பெ‌ங்களூரு அ‌ணி முத‌லி‌ல் களமிறங்கியது.

தொட‌க்க ‌வீர‌ர்களாக அரு‌ண்குமா‌ர், கோஹ‌்‌லி இற‌ங்‌கின‌ர். அருண்குமார் 1, ‌‌மி‌ஸ்பா உ‌ல் ஹ‌க் 21, திராவிட் 29, பவு‌ச்ச‌ர் 39, கோக்லி 21, ஒயிட் 10 ரன்கள் எடுத்தனர். ஆட்ட முடி‌வி‌ல் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணி தர‌ப்‌பி‌ல் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சா‌வ்லா 2 ‌வி‌க்கெ‌ட்டு‌ம், ப‌தா‌ன், ‌வி‌க்ர‌ம் ‌சி‌ங் ஆகியோர் தலா ஒரு ‌வி‌க்கெ‌ட்டு‌ம் கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

இதையடுத்து, 144 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் ப‌‌ஞ்சா‌ப் அ‌ணி கள‌ம் இற‌ங்‌கியது. தொட‌க்க ‌வீர‌ர் மா‌ர்‌‌ஷ் அ‌திரடியாக ‌விளையாடி 74 ர‌ன்க‌ள் கு‌வி‌‌த்தா‌ர். ஹோ‌ப்‌ஸ் 29, பூம‌ர்‌ஸ்ப‌ர்‌‌ஜ் 34 ர‌ன்க‌ள் எடுத்தனர்.

இந்த அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ப‌‌ஞ்சா‌ப் அ‌ணி வெற்றி பெற்றது.

ஆ‌ட்ட நாயகனாக மார்ஷ் தே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திராவிட், சாருவை நம்பியது பெரும் தவறு : மல்லையா
ஐபிஎல் : டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் : இந்திய அணி சாம்பியன்
ஐபிஎல் : ஐதராபாத்தை வென்றது கோல்கத்தா
அஸ்லான் ஷா ஹாக்கி : கனடாவை வீழ்த்தியது இந்தியா
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருது
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace