யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹ‌ர்பஜ‌ன் முகமூடி கிழிந்து விட்டது: பாண்டிங்
சிட்னி (ஏஜென்சி), 11 மே 2008   ( 12:35 IST )
சொந்த அணி வீரரை தாக்கியதன் மூலம் ஹர்பஜன்சிங்கின் முகமூடி கிழிந்து விட்டது எ‌ன்று ஆ‌ஸ்திரே‌லிய கிரிக்கெட் அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பா‌ண்டி‌ங் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். ஆட்டத்தின் போது ‌ஸ்ரீசாந்த்தைம, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்தது குறித்து பாண்டிங், அ‌‌ந்நா‌ட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :

ஹர்பஜன்சிங் மீண்டும் ஒரு தவறை செய்திருக்கிறார். சொந்த அணி வீரரை தாக்கியதன் மூலம் ஹர்பஜன்சிங்கின் முகமூடி கிழிந்து விட்டது.

அதுவும் அவருடன் சுமார் 20 டெஸ்ட் போட்டிகள் இணைந்து ஆடியவரிடம் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் மூலம் மக்கள் ஹர்பஜன்சிங் பற்றி சொந்தமாக ஒரு முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த டெஸ்டின் போது சைமண்ட்சை இனவெறியுடன் திட்டியதாக எழுந்த பிரச்சினையில் ஹர்பஜன்சிங்குக்கு முதல் 3 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

பிறகு அது நீக்கப்பட்டு போட்டி கட்டணத்தில் இருந்து 50 ‌விழு‌க்காடு அபராதத்துடன் விட்டு விட்டார்கள்.நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு அதுவல்ல.

இவ்வாற்று அந்த பேட்டியில் பான்டிங் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் விவகாரம்: செவ்வாயன்று நானாவதி அறிக்கை
இத்தாலி ஒபன் : பயஸ், பூபதி தோல்வி
ஐபிஎல் : ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்
ஹர்பஜன், ஸ்ரீசாந்திடம் விசாரணை முடிந்தது; மே 10-ல் அறிக்கை
ஐபிஎல் கிரிகெட் சூதாட்டம் : 10 பேர் கைது
ஐபிஎல் : கோல்கத்தாவிடம் போராடி தோற்றது பெங்களூரு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace