|
| ஐபிஎல் கிரிகெட் சூதாட்டம் : 10 பேர் கைது |
| விஜயவாடா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 13:30 IST ) | |
ஆந்திர மாநிலம் விஜயாவாடா அருகே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மீது சூதாட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை டெல்லி அணிக்கும் , கோல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி மீது , விஜயவாடா அருகே உள்ள கோவிந்த ராஜுலு மீன் மார்க்கெட் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ரூ.69,756 ரொக்க பணம், 9 மொபைல் போன்கள் மற்றும் ஒரு டிவி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு ,அவர்கல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|