யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் 20- 20: சென்னை அணி வெற்றி
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 08:56 IST )
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், டெல்லியில் நடந்த போட்டியில் சென்னை அணியும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி களமிறங்கியது.

சேவாக் 23, கம்பீர் 80, தவான் 59 ரன்கள் எடுத்தனர். இந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சென்னை அணி களமிறங்கியது. வித்யூத் 40, ஸ்டீபன் ஃபிளமிங் 44, ரெய்னா 1, மார்க்கல் 30, தோனி 33 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பதவியிலிருந்து கவாஸ்கர் விலகல்
அஸ்லாம் ஷா : நியூசி.யிடம் தோல்வியுற்றது இந்தியா
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது ஒலிம்பிக் சுடர் !
ஐபிஎல் 20-20: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
இறுதியாக ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஹர்பஜன் சிங் முறையீடு
சிறந்த வீரர் விருதுக்கு தோனி, கங்குலி, திராவிட் பரிந்துரை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace