|
| அஸ்லாம் ஷா : நியூசி.யிடம் தோல்வியுற்றது இந்தியா |
| இபோ (ஏஜேன்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 17:51 IST ) | |
அஸ்லாம் ஷா கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணியிடம் 3-4 என்ற கணக்கில் போராடி தோல்வியுற்றது இந்திய அணி.
மலேசியாவின் இபோவில் நடைபெற்ற இப்போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி, ஆட்டத்தின் பிற்பாதியில் பாதக நிலையை அடைந்தது.
இந்திய அணியின் வீரர் சந்தீப், மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பையும் கோல்களாக மாற்றினார்.ஆனால் இறுதியில், நியூசிலாந்து அணி வீரர்களின் சாதுர்யமான ஆட்டம், அவர்களது வெற்றிக்கு வித்திட்டது.
மொத்தம் 7 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இந்திய அணி வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில், அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|