|
| சிறந்த வீரர் விருதுக்கு தோனி, கங்குலி, திராவிட் பரிந்துரை |
| கோல்கத்தா (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 17:43 IST ) | |
2007-ம் ஆண்டுக்கான காஸ்ட்ரோல் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் விருதுக்கு, இந்திய ஒருதின கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முன்னாள் கேப்டன்கள் ராகுல் திராவிட் மற்றும் கங்குலி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
கராச்சியில் ஜூன் மாதம் 30-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த கங்குலி, "இதுபற்றி அறிந்ததும் மிகுந்த ஊக்கத்தை அடைந்துள்ளேன். இந்த மாற்றம், மீதமுள்ள எட்டு ஐபிஎல் போட்டிகளிலும் வெளிப்படும்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|