யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் 20-20: சென்னை 'ஹாட்ரிக்' தோல்வி
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 09:52 IST )
ஐதராபாத் அணிக்கு எதிரான, ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 3வது முறையாக தோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் டெக்கான் சார்ஜஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் சென்னை அணி களமிறங்கியது. பார்த்திக் பாட்டீல் 4, அன்ருதா 1, பிளமிங் 14, ரெய்னா 32, தோனி 23, ஜோகிந்தர் சர்மா 16 ரன்கள் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து ஐதராபாத் அணி களமிறங்கியது. கிப்ஸ் 10, கில்கிறிஸ்ட் 54, ரோகித் சர்மா 23, அப்ரிடி 20 ரன்கள் எடுத்தனர்.

அந்த அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. தன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. கில்கிறிஸ்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ஹர்பஜன் அறை' வீடியோ காட்சி : நானாவதி அதிர்ச்சி
சச்சினுக்கு பத்ம விபூஷன் விருது!
ஐபிஎல் 20-20: பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்
பார்சிலோனா ஓபன் : 4-ம் முறையாக நாடல் சாம்பியன்
செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா : ஆனந்த்
இத்தாலிய ஒபன் : பயஸ், பூபதிக்கு முதல் சுற்று விலக்கு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace