யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் 20-20: பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்
பெங்களூரு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008   ( 09:54 IST )
ஐபிஎல் இருபதுக்கு 20 போட்டியில் பெங்களூரூ அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது போட்டியில், கிங்ஸ் வெலன் ஆப் பஞ்சாப் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பெங்களூரு அணி களமிறங்கியது.

ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய அந்த அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுதத்து.

கேப்டன் திராவிட் மட்டும் சிறப்பாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர். பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹோப்ஸ் 5, சர்வான் 31, யுவராஜ் சிங் 1, மார்ஷ் 39 ரன்கள் எடுத்தனர். ஸ்ரீசாந்த் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பார்சிலோனா ஓபன் : 4-ம் முறையாக நாடல் சாம்பியன்
செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா : ஆனந்த்
இத்தாலிய ஒபன் : பயஸ், பூபதிக்கு முதல் சுற்று விலக்கு
ஐபிஎல் 20-20: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் 20-20: சென்னை அணிக்கு 2வது தோல்வி
அக்தரின் தடை நிறுத்திவைப்பு; ஐபிஎல்-லில் விளையாட அனுமதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace