|
| பார்சிலோனா ஓபன் : 4-ம் முறையாக நாடல் சாம்பியன்
|
| பார்சிலோனா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 17:54 IST ) | |
பார்சிலோனா ஒபன் டென்னிஸ் போட்டிகளில் நான்காவது முறையாக, ஸ்பெயினின் ரஃபேல் நாடல் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள நாடல் இறுதிச் சுற்றில், தனது நாட்டைச் சேர்ந்த வீரரான ஃபெரரை எதிர்கொண்டார்.
இரண்டு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியில், நாடல் 6-1, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஃபெரரை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம், பார்சிலோனா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து நான்கு முறை வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|